செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

அமிர்தபொடி பயன்கள்.

 என் அம்மா என் மனைவி தரும் சோதனைகளால் மிகுந்த உளைச்சலில் மன வேதனையில்,முதுகுவலியில் தவித்து,அழுது,வேலை செய்ய முடியவில்லை,நிற்க முடியவில்லை என்று வருந்தியபோது வீட்டிற்க்கு வந்த சித்த மருத்துவம் கற்றிருந்த காயத்ரி அமிர்த பொடி பயன்படுத்த அறிவுறித்தினர், அந்த ஆலோசனைகள் :

  அமிர்தபொடி பயன்கள்.
1) எல்லா வகையான வலிகளையும் குணமாக்கும் சிறந்த வலி நிவாரணி.
2) மூட்டு வலி,மூட்டு தேய்மானம், குதி கால் எரிச்சல் ஆகியவற்றிற்கு ஆயில் உடன் சேர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன்.
3) தீராத ஒற்றை தலைவலியால் ஏற்படும் பின் மண்டை குத்துதல் பிரச்னைக்கு (நீலகிரி தைலம் போன்ற) தைலம் உடன் சேர்ந்து பயன் படுத்தினால் உடன் தீர்வு.
4) கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல், தலையில் நீர் கோர்த்தல் போன்றவற்றிற்கு தைலம்  உடன் பயன்படுத்தினால் நல்ல தீர்வு.
5) மூல நோய்க்கு நல்ல தீர்வு.மூல நோயால் ஏற்படும் வெடிப்பு, மலசிக்கல், எரிச்சல் ஆகியவற்றை குணமாக்க தண்ணீர் உடன் பயன்படுத்தினால் நல்ல தீர்வு.
6)மார்பக வலி, எரிச்சல், குத்துதல் போன்றவற்றிற்கு நல்ல தீர்வு.
7`tigerஆயில் உடன் கலந்து வைக்கலாம்.

சொத்தை பல் கல் மருத்துவம்.

எனது இடது மேல்வரிசை கடவாய் கடைசி பல் சொத்தை ஆனது.injection பல் பொடி உபயோகம்,புழுவை வெளியே எடுத்தல் முறை, அமிர்த பொடியில் வைத்த கல் சிகிச்சை,ஆயில் புல்லிங்,mindcare cap போன்றவற்றால் சுமார் 18
மாதங்கள் பல்லை பிடுங்காமல் உள்ளேன்.இதை முறையாக தொடர்ந்து உபயோகிப்பது இல்லை.பல் வலி வரும் போது இவைகளை கடைபிடிக்கிறேன்.அதில் அமிர்த பொடி கலந்த கல் சிகிச்சை பற்றிய விவரம் இங்கே.
சொத்தை பல் கல் மருந்தின்  பயன்கள்.
1)  சொத்தை பல் குணமாகும் 3 மணி நேரத்தில் தீர்வு.
2) பல்லில் உள்ள புழுக்கள் மடியும்.
3)  பல்லை பிடுங்க வேண்டியதில்லை, Filling செய்ய தேவையில்லை.
4) பல்வலியால் ஏற்படும் தலைவலி, பல்லின் வேர் அடியில் குத்துதல் குணமாகும்.
5) பல்லில் சீல் வைத்தல், நெறி கட்டுதல் குணமாகும்.
6) உள்ளுக்குள்  மருந்து சாப்பிட தேவையில்லை.
7) பல் வலியால் ஏற்படும் வாய் துர்நாற்றம் சரியாகும்.
இவை சித்த மருத்துவம் கற்ற சிலரை இதன் மூலம் குணப்படுத்திய காயத்ரி சொன்ன குறிப்புகள்.நான் இதை சிறிது முயற்சி செய்தேன்.