எனது இடது மேல்வரிசை கடவாய் கடைசி பல் சொத்தை ஆனது.injection பல் பொடி உபயோகம்,புழுவை வெளியே எடுத்தல் முறை, அமிர்த பொடியில் வைத்த கல் சிகிச்சை,ஆயில் புல்லிங்,mindcare cap போன்றவற்றால் சுமார் 18
மாதங்கள் பல்லை பிடுங்காமல் உள்ளேன்.இதை முறையாக தொடர்ந்து உபயோகிப்பது இல்லை.பல் வலி வரும் போது இவைகளை கடைபிடிக்கிறேன்.அதில் அமிர்த பொடி கலந்த கல் சிகிச்சை பற்றிய விவரம் இங்கே.
சொத்தை பல் கல் மருந்தின் பயன்கள்.
1) சொத்தை பல் குணமாகும் 3 மணி நேரத்தில் தீர்வு.
2) பல்லில் உள்ள புழுக்கள் மடியும்.
3) பல்லை பிடுங்க வேண்டியதில்லை, Filling செய்ய தேவையில்லை.
4) பல்வலியால் ஏற்படும் தலைவலி, பல்லின் வேர் அடியில் குத்துதல் குணமாகும்.
5) பல்லில் சீல் வைத்தல், நெறி கட்டுதல் குணமாகும்.
6) உள்ளுக்குள் மருந்து சாப்பிட தேவையில்லை.
7) பல் வலியால் ஏற்படும் வாய் துர்நாற்றம் சரியாகும்.
இவை சித்த மருத்துவம் கற்ற சிலரை இதன் மூலம் குணப்படுத்திய காயத்ரி சொன்ன குறிப்புகள்.நான் இதை சிறிது முயற்சி செய்தேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக