என் அம்மா என் மனைவி தரும் சோதனைகளால் மிகுந்த உளைச்சலில் மன வேதனையில்,முதுகுவலியில் தவித்து,அழுது,வேலை செய்ய முடியவில்லை,நிற்க முடியவில்லை என்று வருந்தியபோது வீட்டிற்க்கு வந்த சித்த மருத்துவம் கற்றிருந்த காயத்ரி அமிர்த பொடி பயன்படுத்த அறிவுறித்தினர், அந்த ஆலோசனைகள் :
அமிர்தபொடி பயன்கள்.
1) எல்லா வகையான வலிகளையும் குணமாக்கும் சிறந்த வலி நிவாரணி.
2) மூட்டு வலி,மூட்டு தேய்மானம், குதி கால் எரிச்சல் ஆகியவற்றிற்கு ஆயில் உடன் சேர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன்.
3) தீராத ஒற்றை தலைவலியால் ஏற்படும் பின் மண்டை குத்துதல் பிரச்னைக்கு (நீலகிரி தைலம் போன்ற) தைலம் உடன் சேர்ந்து பயன் படுத்தினால் உடன் தீர்வு.
4) கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல், தலையில் நீர் கோர்த்தல் போன்றவற்றிற்கு தைலம் உடன் பயன்படுத்தினால் நல்ல தீர்வு.
5) மூல நோய்க்கு நல்ல தீர்வு.மூல நோயால் ஏற்படும் வெடிப்பு, மலசிக்கல், எரிச்சல் ஆகியவற்றை குணமாக்க தண்ணீர் உடன் பயன்படுத்தினால் நல்ல தீர்வு.
6)மார்பக வலி, எரிச்சல், குத்துதல் போன்றவற்றிற்கு நல்ல தீர்வு.
7`tigerஆயில் உடன் கலந்து வைக்கலாம்.

அமிர்தபொடி எங்கு கிடைக்கும் ... முகவரி தாருங்கள்
பதிலளிநீக்குMuthugu valiku kooda un manaivi than karanama....manaiviyai palikathe muttal
பதிலளிநீக்கு